01-11-2006, 05:31 AM
அகிலன் Wrote:Danklas Wrote:ஜோவ்வ் வினித் என்ன லொள்ளா? இராணுவ வித்தகர், அரசியல் விமர்சகர், ஆயுத விற்பனர் கேக்கிறார் எண்டோ ஆதாரம்,,, குடுக்க வேண்டியதுதானே? சின்னப்புள்ளத்தனமா,,, :evil: :evil: :evil:
அதாரம் கேட்டா ஆதாரம் காட்டுங்கோ கோவத்தைக் காட்டாதேங்கோ. :x
புதினம் என்ன. 7000 புலிகள் தான் இருக்கினம் எண்டு சொன்ன சரத் <b>பொன்ஸ்</b>சிட்ட(சேகா) நாங்கள் கேப்பம் ஆதாரத்தைக் கொண்டுவா எண்டு, அப்பதானே நாங்கள் மற்றவையோட தெளிவா விளங்கப்படுத்தி கதைக்கலாம்.
அதுக்காக எங்களுக்கு விளக்கம் இல்லை எண்டு நினைக்க வேண்டாம். :oops:
அப்பாவி ஒரு மாணவனையோ, அல்லது பொதுமகனையோ சுட்டுக் கொன்று விட்டு, அவன் கிரனெட் வெடித்து தான் இறந்தான் என்று பக்கத்தில் கிரனெட் வைத்து காட்டினால் அதற்குப் பெயர் தான் ஆதாரம்.
அல்லது 600க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களைக் கொன்று செம்மணியில் புதைத்தை கண்டு பிடித்துவிட்டால், அங்கே ஆடுமாடு எலும்புகள் தான் கிடக்கு என்று அறிக்கை விடுவது எல்லாம் ஆதாரத்தோடு!!! :evil: :evil:
[size=14] ' '

