01-11-2006, 05:14 AM
Saanakyan Wrote:¿¡ý ¾ñ½¢ÂÊì¸, ±ý¨Éî ÍüÈ¢ ±ô§À¡Ð ÀòÐ ¾Á¢ú ¦Àñ¸û ¿¢ýÚ ¾ñ½¢ÂÊ츢ȡ÷¸§Ç¡, «ý¨ÈìÌò¾¡ý ¾Á¢ú ¦Àñ¸Ç¢üÌ ¯ñ¨ÁÂ¡É Å¢Î¾¨Ä ¿¡û!!!
ஏனுங்கண்ணா உங்களை சுற்றி நின்று 10 தமிழ் பெண்கள் தண்ணி அடிச்சால் தமிழ்பெண்களுக்கு உண்மையான விடுதலையா?
அக்கா.. தங்கச்சி.. சித்தி.. பெரியம்மா அம்மம்மா அப்பம்மா..ஒன்றுவிட்ட அக்கா.. தங்கச்சி ..பெறாமகள் ...மருமகள்... 10 ஆச்சு... இப்போ விடுதலை கிடைச்சிட்டுதா?
(தண்ணி அடிச்சிட்டு ரைப் பண்ணி இருக்க மாட்டீங்க எண்டு நம்புறன்)
ஊக்கமது எண்டு அவ்வை சொன்னது முயற்சியை.....
உங்க முயற்சி ஒன்லி தண்ணி அடிக்கிறாதா?
அட.... என்ன ஒரு சாணக்யன் நீங்க..
என் கண்ணே பட்டிடும் போல இருக்கே! 8)
-!
!
!

