01-04-2004, 10:14 AM
வயது வளரும்போது அதாவது ஒருசிலகாலத்தின்பின்பு அது தானாகவே அற்றுப்போகும் சிறுவர்தானே வயது வரும்போது நோய் எதிர்பு சக்திகள் பலமடையும் தொழில்பாடுகள் வேறுபடும் அந்த சந்தர்பத்தில் இல்லாமல்போயிடும். இன்னும் குறுகியகாலத்திற்குள் சரிவரும்.

