01-11-2006, 12:37 AM
ஆறுமுகம் Wrote:அது மட்டும் இல்லாமல் இண்றைக்கு ஐரோப்பாக்காறர்(தமிழ்)எல்லாம் வந்து தொழில் செய்யலாம் எண்ட நம்பிக்கையையும் அதற்கு அடித்தளத்தைப் போட்டவர்கள்உங்கை என்ன தொழில் செய்ய ஐரோப்பாகாரர் வருகினம் பிறிடிஸ் காரரின் பழைய வீடுகளை விலைப்படுத்தவல்லோ வருகினம். ஆனவாயில சாப்பாடும் இல்லாம நித்திரையும் இல்லாம உங்க யாரால வாழ முடியும்.
சொன்னா நம்பமாட்டீங்க ஒரு 6 மாதம் இங்க வந்து வசித்து தான் பாருங்களன் அப்புறம் தெரியும். புலம் பெயர் நாடுகளில ஜேர்மனின் வாழ்க்கை முறை மாதிரி நான் எங்கும் காணவில்லை. லண்டனுல டொக்டர் வந்து தொட்டாலே காசு......................

