01-10-2006, 10:01 PM
AJeevan Wrote:இப்ப எல்லாரும் பெரிய புள்ளைகள் ஆகிட்டாங்க.
திடீர் அதிரடித் தாக்குதலா வாரவங்கள விட்ட
ரசிகை நினைச்சா எனக்கு கோபமா இருக்கு.
அடுத்த பட்டி மன்றத்தில
அவங்களையும் சேர்த்துக்கோங்கோ......... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>ஆ ஏனுங்க கோபமா வருது?
சரி சரி டோண்ட் வொறி நிச்சயமாக அடுத்த பட்டிமன்றத்தில் நானும் பங்காளரா சேருகிறேன்</b>
<b> .. .. !!</b>

