01-10-2006, 09:08 PM
MEERA Wrote:அஜீவன் இப்படி புட்டுப்புட்டு வைக்கிறீர்களே......
ஒருசிறு மாற்றம் 14 வருடங்களுக்கு மேல் சட்டரீதியற்ற முறையிலிருந்தாலே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்......
7 வருடங்கள் என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.
அப்படி என் முன்னே ஒருவரது விடயத்தை
வழக்காக பதிவதற்கு
அந்த வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார். :?:
திருத்தத்துக்கு நன்றி மீரா + வசீ.மாற்றி விடுகிறேன்.

