01-03-2004, 12:42 PM
இலன்டனி ல் புதுரக கள்வர்கள் திரிகிறார்கள். தமிழ்பேசும் முஸ்லீம் இனத்தவர்கள். இனையத்தளம் செய்துதருவதாக தமிழ் கடைகளுக்குவருவார்கள் இனையமும் செய்வார்கள்.
உண்மையில் இவர்களின் வரலாற்றை அறிந்திருக்கவேண்டியது அனைத்துத்தமிழனின் தேவையாகும்.
கடைகளில்வந்து இனையத்தை செய்துதருவதாககூறி அதற்கு உலகத்தை புரட்டுறகதை எல்லாம்கூறி 400 பவுன்டுகள் வரை ஒரு இனையத்திற்கு கேட்பார். இவை 1 வருடத்திற்கானசேவை எனவும் கூறுவார்.
உண்மையில் ஒரு இனையத்தின் பெயரை பதிவுசெய்ய ஒரு வருடத்திற்கு 6 பவுன்டுகள் மட்டுமே செலவாகும் இதை பதிவுசெய்யும்போது அவர்கள் இலவசமாக பெறும் ஸ்பேசில் ஒரு போட்டோ அமைப்பில் இனையத்தையும் தயாரிப்பார்கள். அதை தயாரிக்க இவர் சுமாh 2 நாட்கள்கூட சிரமப்படமாட்டார். அதை ஏதோ ஏற்றி இறக்குவதுபோல நடிப்பார். உங்கள் கடை அல்லது உங்களால் விரும்பப்படும் முகவரியை அவர் பதிவு செய்யும்போது சேவர் நிறுவனமான அமரிக்க நிறுவனத்திற்கு தனது முகவரியை அல்லது தனது ஈ மெயில் முகவரியை கொடுப்பார் இதன்முhலம் இனையத்தின் சொத்துரிமை அவருடைய பொறுப்பில் நேரடியான தொடர்புகளை அமரிக்க சேவருடன் தொடர்புகளை வைத்திருக்கும். உங்களுக்கு வரும் ஈ மெயில் அனைத்தையும் இவர்தான் கவனித்துக்கொள்வார். இது உங்களுக்கு ஆபத்தானது அதுமட்டுமல்லாமல் இனையத்தை தானே கட்டுப்பாட்டில் வைத்திருந்து பணம் சம்பாதிக்கும் வேலைகளிலும் ஈடுபடுவார்.
அதுமட்டுமல்லாமல் இனையத்தை பராமரிக்க மாதம் 20 பவுன்டுகள் தரும்படியும் கேட்பார் இல்லையேல் அது சரியாக தொழில்படாது என்டும் ஒரு கதைவிடுவார் அதுமட்டுமல்லாமல் தனது முகவரி தனது இனைய முகவரி தனது விளம்பரங்களையும் அதுக்கைபோட்டு அதற்கு உரிய விளம்பரமும் கொடுப்பார் அனுமதி இல்லாமல். அதற்கு நட்பு என்டு ஒரு விளக்கமும் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல் தனது சேவை தொடரும் என உறுதிதரும் இவர் காலகட்டத்தில் வாடிக்கையாளரை தட்டிச்சுத்தும் வழிவகைகளையும் தேடிக்கொள்வார். அதுமட்டுமல்லாமல் சில நிறுவனங்களில் வேலை செய்வதாக கூறி இனையங்களை பொறுப்பெடுத்து அந்த நிறுவனத்தை வம்பில் மாட்டிய வரலாறும் இருக்கிறது. தமிழ் மக்களிடம் திட்டமிட்டமுiறில் பணத்தை கறப்பதற்காக இலன்டன் கரோ வெம்பிலி பகுதிகளில் நடமாடும் விசக்கிருமியை இனங்கண்டு தமிழ் மக்கள் ஒதுக்கவேன்டும் என்று கேட்டுகொள்ளுகின்றேன். தேவை ஏற்படின் சந்தர்பத்திற்கு ஏற்றமாதிரி தன்னை ஒரு தமிழ் ஆதரவாழன் எனவும் இனங்காட்டிக்கொள்வார். அவதானமாக தமிழ் வர்த்தகர்கள் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களை கண்கானிக்கவும் கவனிக்கவும் ஊடுருவி செயற்படும் சந்தேகத்திற்கு இடமான இந்த பேர்வளியை அவதானமாக கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.