01-03-2004, 11:20 AM
ஆரம்பத்தில் இந்நோய் மாற ஒரு வருடம் ஆகலாம் அல்லது 10,15 வருடங்கள் கூட ஆகலாம் என்றுதான் சொன்னார்கள்.
இதனால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகுமோ தெரியாது. அதுதான் யோசனையாக இருக்கின்றது.
இந்நோயை மாற்ற வழி இல்லையா ? ? ?
இதனால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகுமோ தெரியாது. அதுதான் யோசனையாக இருக்கின்றது.
இந்நோயை மாற்ற வழி இல்லையா ? ? ?