01-10-2006, 05:06 PM
Quote:மந்திரி: "உங்க முழு உடம்புக்கும் கவசம் பண்ணணுமா?..ஏன் மன்னா??
மன்னன்: யோவ் தெரிஞ்சுதான் கேக்குறியா? கவசம் இல்லாட்டி போர் முடிஞ்சதும் எனக்கு திவசம் பண்ணவேண்டியிருக்குமே!
இது நம்ம பரம்பரைக்கூட்டம் போல கிடக்கு.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


