01-10-2006, 04:36 PM
Kanthappu Wrote:இந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தமிழ்தேசியத்துக்கு எதிரான துரோகிகளின் ஊடகங்களில் கருத்துக்களினை எழுதிவருபவர். ஒஸ்ரேலியாவில் வெளியிடப்படும் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினைக் காட்டிக்கொடுக்கும் ஈனப்பிறவிகளின் இலவசப்பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். சிங்கள அரசினாலும்,கைகூலிகளினாலும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களினப் பற்றி ஒருவார்த்தையும் குறிப்பிடவில்லை.
உவவின்ர எழுத்தெண்டா எனக்கு சரியான விருப்பம் :evil: :evil: இந்தப்படத்தில எதில இருக்கிற எண்டு காட்டுங்கோ பாத்துவைப்பம் :wink:
.

