01-10-2006, 04:29 PM
Thala Wrote:Quote:<b>கற்பு என்பதை நாம் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சமமாக வைப்போம் என்கின்ற எல்லையைத் தாண்டி வெறும் உடைத்தெறியப்படவேண்டிய கற்பிதமாகவே காண்கின்றோம். ஆகவேதான் குஷ்பு தெரிவித்த கருத்துகளை நாம் மனதார வரவேற்பதோடு அவருக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதோடு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். </b>
ஓ.. உதுதான் பெண்ணடிமைத்தனமா....?? உதில இருந்து விடுபடதான் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் போராடுகிறார்களா..??? கிட்டத்தட்ட நல்ல விசயம்தான்....... ஆண்களுக்கு விடுதலை.....! குடும்ப பாரத்தை சுமக்க வேண்டியதில்லை... விவாகரத்து இல்லை.! அதாலால் சீவனாம்சமும் இல்லை.! பிடிச்சா சேந்து வாழலாம் இல்லாட்ட சட்டை மாதிரிக் களட்டி விடலாம்... சூப்பரப்பு..! :evil: :evil: :evil:
ஆணாதிக்கத்துக்கு எதிர் எண்டு இவர்கள் ஆண்களுக்குத்தான் வசதி பண்ணிக் குடுக்கிறார்கள்..... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இவ்வருடம் நடந்தால் அண்ணியையும் அனுப்பிப் பாருங்களேன்.
:wink:
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&