01-10-2006, 04:04 PM
pepsi Wrote:குஸ்பு சொன்னது அப்பா அம்மாமார் அண்ணன்மார் தம்பிமார் வீட்டில உள்ள பெண்பிள்ளைகளை வெளிய அனுப்பும்போது கையில ......... கொடுத்து விடசொல்லி. அதுக்கு வக்காளத்துவாங்கி கூட்டம்கூடி தீர்மாணம் எடுக்கினமா? எங்களுக்கு ஆண் பெண் என்றுபார்க்காமல் பொதுவாக ஒரு காலாச்சாரம் இருக்கு அதைக்கூட யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு இதுகளிண்ட தலைக்குள்ள எலியா ஓடுது?
நியாயமான கருத்து
[size=14] ' '

