01-10-2006, 03:16 PM
அட அத நீங்க மொதல்லேயே சொல்லப்படாது.
அறப்படிச்ச எண்டா முழுக்கப் படிச்சு முடிச்ச எண்டு அர்த்தமில்லையா???????
நான் நினைக்கிறன். நீங்கள் இப்பிடி எழுதியிருக்க வேணும் எண்டு..........
கொஞ்சம் படிச்சவனோட சேரு
அறப் படிச்சவனோட சேராத........ சரியா

!