01-10-2006, 03:11 PM
Eswar Wrote:கூல் டவுன் கூல் டவுன் !
பேச்சாளர்களுக்கிடையில் போட்டி இருக்கலாம். ஆனால் பேதம் தேவையில்லை.
அமைதி காப்பீர்.
கொஞ்சம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிரிக்கிறதுக்காக எழுதுறேன்.
யாரும் சீரியஸா எடுக்க வேண்டாம்.
இன்னும் 2-3 நாட்களுக்கு பிறகு யாழுக்குள் வர
ஒரு மாதமாவது ஆகும்.

