01-10-2006, 01:39 PM
Saanakyan Wrote:¿¡ý ¾ñ½¢ÂÊì¸, ±ý¨Éî ÍüÈ¢ ±ô§À¡Ð ÀòÐ ¾Á¢ú ¦Àñ¸û ¿¢ýÚ ¾ñ½¢ÂÊ츢ȡ÷¸§Ç¡, «ý¨ÈìÌò¾¡ý ¾Á¢ú ¦Àñ¸Ç¢üÌ ¯ñ¨ÁÂ¡É Å¢Î¾¨Ä ¿¡û!!!
இதுவிடுதலையில்லை ஆண்பெண் இருவருக்குமே சீரழிவு தான். விடுதலை என்றதை இப்படிச்சிலர் தப்பா புரிஞ்சுக்கிறதால தான் பிரச்சனையே.. தண்ணி அடிக்கிறது ஆண்பெண் இருவருக்குமே கேடானது தேக ஆரோக்கியத்திற்கு கெடுதிதருவது. அதை ஆண்கள் தவிர்க்கணும் என்று பாருங்க. பெண்கள் தண்ணியடிச்சாத்தான் விடுதலை என்று சீரழிக்காதீங்கோ பெண்களையும். ஆண் செய்யிறது எல்லாத்தையும் பெண் கொப்பி பண்ணுவது விடுதலை கிடையாது. தனது வாழ்வுரிமையை பாதுகாக்கவே பல பெண்கள் போராடீட்டிருக்காங்க.. இதில தண்ணியடிச்சு குடும்பங்களை சீரழிக்கிறது தான் விடுதலை என்றியள். குடும்பத்தில் உள்ள ஆண்கள் தண்ணியடிப்பதால் பாதிப்புக்கு உள்ளான எத்தனையோ சிறுவர்கள் இருக்கிறார்கள. இதையே பெண்களும் செய்தால் அந்தச்சிறுவர்கள் நிலை என்ன..?? ஆகவே தண்ணியை ஆணும் கைவிடணும். அப்ப தான் சமூகத்திற்கு விடுதலை. தண்ணியடிக்கிறதும் சிகரட் பிடிக்கிறதும் தான் தங்கள் விடுதலை என்று பெண்கள் நினைச்சா அவங்களுக்கு அதில இருந்து விடுதலை என்றுமே கிடையாது. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

