01-02-2004, 10:39 PM
*** வானொலியை ஆரம்பிக்கப்போறாராம் ஆனால் ஆரம்பித்தால் வானொலிக்கு ஆட்கள் வரவேனும் எல்லோ அதுதான் முன்பு வானொலியில் திட்டித்தீட்டிய யேர்மனி முகவர்கள் மேலும் பலபேருடைய வீட்டுவாசலைத்தட்டி தான் உளவு நிறுவனத்தின் பணத்தில் வானொலி தொடங்க இருப்பதை கூறி வானொலிக்கு வரும்படி கேட்டிருக்கிறார் பலர் தொடங்குங்கோ வாறம் என்டிருக்கினம் சிலர் என்னட்டை இவர்வந்தது பணம் கறக்க எல்லோ அன்பிலை இல்லை என்டு சொல்லி இருக்கினம் மேலும்பலர் ஏன் எங்களை எல்லாம் வானொலியிலை ஏசிப்போட்டு பேந்து வானொலியிலை வரச்சொல்லி கேட்க வெட்கம் இல்லையோ என்டு கேட்டினமாம். துரோகிகள் போராட்டத்தை ஒளிக்க பெரும் பாடுபடுகினம். அதுமட்டுமோ வானொலிக்கு பணம் கொடுத்துட்டு கொட்டாவி விட்டுக்கொண்டு பல சனம் திரியுது அந்த கடன்காசை கொடுத்த அல்லது கொடுக்கிற சிந்தனைகூட இந்த துரோகிக்கு வரவில்லையோ என்டு பலர் கேள்வி எளுப்புகினம்.
அதுமட்டுமோ ***ியின் கபட நாடகம் எவ்வளவுகாலம் ஓடும் என பாப்பம்.
அதுமட்டுமோ ***ியின் கபட நாடகம் எவ்வளவுகாலம் ஓடும் என பாப்பம்.

