01-10-2006, 12:17 PM
அருவி Wrote:அண்ணா இங்கு நேரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறியது, இன்னொரு பஸ்ஸிலிருந்து இறங்கமுடியாத நெருக்கடியில் இருந்ததனால் ஆகும். நான் வந்துகொண்டிருந்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தாமல் போய்ட்டு. பிறகு அடுத்த தரிப்பிடத்தில இறங்கி இந்த தரிப்பிடத்திற்கு வந்தன். இப்படிப் போகும் என்று யார் கண்டது. அதுக்காக குளிரில காத்துநிக்கணும் என்று சொல்லுறீங்க.![]()
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
குளிரில காது கேட்காது - உடப்பு விறைச்சிடும்.
இதில வேற நிக்காத பஸ்ஸில ஏறி
இடம் மாறி
இறங்கி வேதனைப் பட்டிருக்கீங்க.
ஆனா
விறைச்சுப் போய் வந்து நல்லாத்தான்
உடம்பில் இருந்த ஐஸை கொட்டியிருக்கீங்க.
நம்ம மேல கொட்டினதால எனக்கும் ஐஸ்.
சுப்பர். வாழ்த்துக்கள்...........அருவி.
<b>தனக்கே வழி தெரியாதவங்க
அடுத்தவங்களுக்கு வழி காட்ட எடுத்துக் கொள்ளுற முயற்சியைப் பார்த்தைா</b>
அடடா........பெருமையாயிருக்கு............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&