01-10-2006, 12:03 PM
AJeevan Wrote:அருவி Wrote:நேரம் ஒத்துழைக்கும் என நம்பி அப்படி கூறினேன். அது கவுத்து விட்டிட்டு.![]()
![]()
நேரமெல்லாம் ஒத்துழைக்காது
நாமதான் ஒத்துழைக்கணும் அருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அண்ணா இங்கு நேரம் ஒத்துழைக்கவில்லை என்று கூறியது, இன்னொரு பஸ்ஸிலிருந்து இறங்கமுடியாத நெருக்கடியில் இருந்ததனால் ஆகும். நான் வந்துகொண்டிருந்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தாமல் போய்ட்டு. பிறகு அடுத்த தரிப்பிடத்தில இறங்கி இந்த தரிப்பிடத்திற்கு வந்தன். இப்படிப் போகும் என்று யார் கண்டது. அதுக்காக குளிரில காத்துநிக்கணும் என்று சொல்லுறீங்க.

அப்பவும் இரசிகையிடம் சொன்னன் வீக் என்ட் இல வந்தா அடுத்தாள விடும்படி, கடைசியில இரசிகையையே காணவில்லை என்றதனால் இந்த நிலமை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

