01-10-2006, 11:58 AM
அருவி Wrote:நேரம் ஒத்துழைக்கும் என நம்பி அப்படி கூறினேன். அது கவுத்து விட்டிட்டு.![]()
![]()
நேரமெல்லாம் ஒத்துழைக்காது
நாமதான் ஒத்துழைக்கணும் அருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>மலரும் நினைவு ஒன்று:</b>
நான் எப்பவும் ஸ்கூலுக்கு லேட்டா போவேன்.
பிரின்சிபல் 'என்ன லேட்' என்று கேட்டா
என் பதில்
'பஸ் போயிடுச்சு' என்பேன்.
<b>"எந்த பஸ்ஸும் உனக்காக காத்து நிக்காது.
நீதான் பஸ் வர முன்ன பஸ் ஸ்டொப்பில நிக்க வேணும்.</b>
என்பார்.
என் அன்பு பிரின்சிபல் பாதர் டேமியனை நினைவுக்கு கொண்டு வந்த அருவிக்கு நன்றி.

