01-10-2006, 11:18 AM
தகவலுக்கு நன்றி வானம்பாடி.
மகிந்த ராஜபக்ஷ
குருடன் - செவிடன் - பொறுமைசாலி என்று ஒரு பேப்பரை கையில வைத்துக் கொண்டு விக்கி விக்கி கதை சொல்லுறதை
சிரச(சிங்கள) தொலைக் காட்சியில் பார்த்த போதே
எனக்கு இந்தியா கை விரித்து விட்டது புரிந்தது.
அடுத்த நம்பிக்கை சீனா?
தலைலாமா இலங்கைக்கு வரப் போறார்.
அதுக்குப் பிறகு............அதுவும் சரி.
ஜெக்கு சந்திரிகா தகவல் அனுப்பி மகிந்தவை சந்திக்க வேண்டாம் என சொன்னதாக ஒரு தகவல்?
பாவம் மகிந்த?