01-02-2004, 09:33 PM
எனது மனைவிதான் இந்த தகவலை தந்தா அந்த வருத்தம் 3 பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் முதல் இரன்டு வகையும் இடைக்காலத்தில் ஏற்படும் கோளறு எனவும் 3 தரம் தீராத வியாதி எனவும் ஆனால் உங்கள் உறவினரின் வருத்தம் முதல் இரன்டில் ஒருவகை எனவும் ஒருபோதும் அது 3 வகையுடன் தொடர்பு பட்டதாக இருக்காது எனவும் அதை கொடுக்கும் மருந்தைவைத்து உறுதிப்படுத்த முடிகிறது எனவும் தெரிவித்தா
தொடர்ந்து அதிகமாக புரத உணவை கொடுங்கள். அதுதான் தற்காலிகமாக இளக்கப்படும் புரதத்தை மீன்டும் ஈடுசெய்யும்.
தொடர்ந்து அதிகமாக புரத உணவை கொடுங்கள். அதுதான் தற்காலிகமாக இளக்கப்படும் புரதத்தை மீன்டும் ஈடுசெய்யும்.