01-10-2006, 09:07 AM
sWEEtmICHe Wrote:RaMa Wrote:கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன இது :oops: <!--emo&
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
_________________
கிட்டாண்ணாக்கா நீங்கள் வடித்த கவிதை நல்லாயிருக்கு வர்ணன். தொடர்ந்து எழுதுங்கள்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கிட்டண்ணா தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவர். தமிழீழ விடுதலைப்புலிகளில் வீரமரணமடைந்த முதற் கேணல். தலைவருக்குத் துணையாக இருந்தவர். 90 இற்கு முற்பட்ட காலத்தில் புலிகள் இயக்கத்தின் மிகக் குறைந்த ஆட்பலத்துடனும் ஆயுதப்பலத்துடனும் சிங்கள இராணுவத்தை முகாம்களில் முடக்கி யாழ்மாவட்டத்தில் புலிகளின் ஆதிக்கத்தை நிலை நாட்டியவர். மக்களை இராணுவத்தின் பிடியில் இருந்து மீட்டமாவீரன். தேசியத்தலைவரின் கரங்களில் ஒன்றுபோல் இருந்தவர். வெளிநாடொன்றிலிருந்து சமாதானப் பேச்சு வார்த்தைக்கான ஏற்பாட்டுடன் தமிழீழம் திரும்பிய போது சர்வதேசக்கடலில் வைத்து இந்தியப்படைகளால் மறிக்கப்பட்டு கொன்றழிக்கப்பட்டார். அவரின் நினைவாக அக்கவி படைக்கப்பட்டிருந்தது.
அவர் பற்றிய மேலதிக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் தெரிந்தவர்கள் உங்களிற்கு உதவுவார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->