01-10-2006, 07:41 AM
இவற்றை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. கண்முன்னால் நடந்த சம்பவம் <b>போன்றவை</b> என்று எல்லோரும் எழுத வெளிக்கிட்டால் பல பிரச்சனைகளிற்கு வழிகோலும். வேறு இணையத் தளத்திலிருந்து போட்டால் அந்த இணையதை தயவு செய்து போடுங்கள். இல்லை சஞ்சிகைகள் ஏடுகளில் நீங்கள் வாசித்ததை தட்டச்சு செய்து போடுகிறீர்கள் என்ற அவற்றின் விபரத்தை இணையுங்கள்.

