01-10-2006, 06:10 AM
தகவல்களுக்கு நன்றி அஜீவன் அண்ணா...இப்படித்தான் இந்தியாவில் ஒரு இடத்தில்(சரியான பெயர் தெரியாது தெரிந்தால் பிறகு சொல்கிறேன்) பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களுக்கு உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கக்கூடாது என்பதற்காக உள்ளூர் நாவிதனைக் கொன்று சவரக்கத்தியால் பிறப்புறுப்பில் வைத்தியம் செய்வார்களாம்.இவற்றையெல்லாம் ஒரு நிருபர் படம்பிடித்து இணையத்தில் போட்டிருந்தார்.அந்த ஊரில் ஆண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களுக்கு பிளஸர் கூடுவதற்கு வழி செய்வார்களாம்.
பவர் ஒஃ வுமன் பட குழுவை பற்றி தெரியுமா என்று ஒராளிடம் கேட்டேன் அதற்கு அவர் குஸ்புவுக்கு வாகன ஓட்டுநராக இருந்தது என் நண்பன் தான் என்றார்.
பவர் ஒஃ வுமன் பட குழுவை பற்றி தெரியுமா என்று ஒராளிடம் கேட்டேன் அதற்கு அவர் குஸ்புவுக்கு வாகன ஓட்டுநராக இருந்தது என் நண்பன் தான் என்றார்.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>