01-10-2006, 05:55 AM
நல்ல விடயங்களில் கேட்பது வேறு. ஆனால் பொது இடத்தில் தண்ணியடித்தல், சீகரெட் குடிப்பது தான் பெண்களுக்கான சுதந்திரமா?
இப்பவும் தமிழ்நாட்டிலிருந்து பெண்கள் மும்பாயின் சிவப்புவிளக்குப்பகுதிகளுக்கு விற்கப்படுகின்றனர். அதை தடுப்பதற்கோ, அல்லது தண்டிப்பதற்கோ முன்வருவதை விட்டுவிட்டு சேர்ந்து கூத்தடியுங்கோ என்று கேட்பது தான் சுதந்திரமாம்.

[size=14] ' '