Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்து பெண்ணால் கிழிக்கப்படும்
#3
மேற்கோள்:

தங்களுக்குள்ளே வட்டமிட்டு தங்களைத் தாங்களே புத்திஜீவிகள் என்றும் , தாங்களே
தமிழ்ப் பெண்ணின விடுதலைக் குரல்கள் என்றும் , தமிழினப் பெண்ணின் விடுதலையின்
ஆணிவேர்கள் , அரசியல் மேதாவிகள் என தங்கள் சார்ந்தவர்களின்
பின்னியக்கிகளை குசிப்படுத்தக் கூடிப்பேசி பெண்களுக்கான சந்திப்பில் கூட
அரசியல் பழிவாங்கலுக்கான அவசியமே அறிவுறுத்தப்படுதலும் பழிவாங்குவது
எப்படியென்பதுமே ,வர்களால் படிப்பிக்கப்படுகிறது.[/b]
இதுதான் விடயம். இதை செய்வதற்காகத்தான் அதெல்லாம் பேசுகிறார்கள்!
இத்தனைக்கும் அவர்கள் பேசும் வேதாந்தங்களூம் சித்தாந்தங்களும் அவர்களால் சிந்தித்து செய்யபடுபவை அல்ல. யாரோ ஏவி விட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் குரைக்கிறார்கள். அவ்வளவே!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-09-2006, 11:32 PM
[No subject] - by வர்ணன் - 01-10-2006, 12:59 AM
[No subject] - by vasisutha - 01-10-2006, 07:57 PM
[No subject] - by ஊமை - 01-11-2006, 08:36 AM
[No subject] - by தூயவன் - 01-11-2006, 01:08 PM
[No subject] - by tamilini - 01-11-2006, 01:11 PM
[No subject] - by தூயவன் - 01-11-2006, 01:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)