01-10-2006, 12:43 AM
kurukaalapoovan Wrote:நர்மதா, நல்ல முயற்சி. ஆனால் நீங்கள் இங்கு போடுபவற்றின் மூலத்தையும் போட்டால் நல்லா இருக்கும். அல்லது சிறு குறிப்பை மாத்திரம் போட்டுவிட்டு இணைப்பை குடுக்கலாம்.
மூலம் போடுவது நல்லதுதான் ...ஆனால் கட்டாயம் என்று இல்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் இவற்றை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. அத்தனையும் கண்முன்னால் நடந்த சம்பவம் போன்றவை!
நன்றி நர்மதா தொடருங்கள் .கரும்புலிகள் பற்றிய பதிவுகள் ஒரு ஆவணப்படுத்தப்படுவதான உணர்வை உங்கள் பணி தருகிறது!
-!
!
!

