01-09-2006, 06:39 PM
Mathan Wrote:Quote:விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே <b>பொருத்தப்பட்டுள்ளதாக</b> புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
<img src='http://www.virginiaguard.com/news/june2002/P0002152.JPG' border='0' alt='user posted image'>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தோளில் வைத்து செலுத்தப்படுவதாக நினைத்தேன் :roll: :?:
ஆம் ரஷ்ய சாம்7 போலதான் அமெரிக்காவின் ஸ்ரிங்கர் ஏவுகணையும் தோழில் காவிச்செல்லப்படுபவை எண்டு நானும் நினைக்கிறேன்.
சிறிலங்காபுலனாய்வுத் துறை ஒழுங்கா என்னத்தைதான் சொல்லி இருக்கு? :wink:
-!
!
!

