01-09-2006, 06:15 PM
Vasampu Wrote:<b>முகத்தார் எழுதியது:</b>
எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டு;த்தான் இந்தப்பிரச்சனை.......
<b>ஆகா முகத்தார்</b>
இரசிகை பாவம் பாடசாலை தொடங்கியும் தான் பொறுப்பேற்றதை செவ்வனே செய்ய வேண்டமென்ற ஆவலில் மிகுந்த கஷ்டப்படுகின்றா. அதுபோல் தொடங்கும் போது இரண்டு நடுவர்களுடன் தொடங்கி இடையில் செல்வமுத்து அண்ணாவின் துயரினால் இப்போது தனித்து நின்றும் தன்னால் தாமதமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழினியும் தன் பங்கை மிகவும் சிறப்பாக ஆற்றி வருகின்றார். நீங்கள் என்னடாவென்றால் ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றது மாதிரி கருத்துச் சொல்கின்றீர்கள். சரி சரி தாடையில் ஏதோ (அசடு) வழிகின்றது. துடைத்து விடுங்கோ.
<b>நன்றி வசம்பண்ணா.
முகத்தார் என்ன செய்யட்டும். அவன் பாவி இந்த முறை லோனும் தர இல்லை. 5 பாடம் எடுக்கிறன். நேரமே இல்லை முகத்தார் என்ன செய்ய.
சரி சரி சின்னப்பிள்:ளையள் மாதிரி விளையாடாமல் ஒழுங்கா உங்கள் கருத்துக்களை வையுங்கள் பார்ப்பம்.
சுட்டிகேர்ள் , சோபனா இருவரிடமும் எந்த அறிவிப்ப்பும் இல்லாததா;ல் அவர்களை பட்டி மன்றத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன். ஆகவே அவர்களை பார்க்கமால் உங்கள் ஒழுங்கு முறையில் கருத்துக்களை வைக்கவும்.
நன்றி
வணக்கம்</b>
<b> .. .. !!</b>

