01-09-2006, 03:21 PM
ஆசினின் 'ஃபேர் எவர்' பாசம்
<img src='http://img207.imageshack.us/img207/9967/asin104502gc.jpg' border='0' alt='user posted image'>
ஆனாலும் ஆசின் ரொம்பத்தான் நல்ல புள்ளையாக இருக்கிறார். கோலிவுட்டே அவரைப் புகழ்ந்து புளகாங்கிதப்படுகிறது.
படப்பிடிப்புகளில் ரொம்ப தொல்லை கொடுக்காதவர், அது வேணும், இது வேணும்னு அடம் பிடிக்காதவர் (சம்பளத்தை மட்டும் சமர்த்தாக கறந்து விடுவார்.. என்று ஏகத்துக்கு பல நற்சான்றிதழ்களை வாங்கி வைத்துள்ள ஆசின் இப்போது இன்னொரு 'காண்டக்ட்' சர்டிபிகேட்டையும் பெற்றுள்ளார்.
<img src='http://img207.imageshack.us/img207/1904/asin045000fz.jpg' border='0' alt='user posted image'>
சினிமாவில் நடிக்க வரும் முன்பே விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் ஆசின். ஏர்செல் விளம்பரத்தில் நடித்ததன் மூலம்தான் அவருக்கு தமிழ் சினிமாவில் நுழைய டிக்கெட் கிடைத்தது.
(இவர் நடித்த பெரும்பாலான டிவி விளம்பரங்களை இயக்கியவர்கள் மும்பையைச் சேர்ந்த மலையாளி கிரியேட்டிவ் டைரக்டர்கள். கேரளத்து ஆள் என்பதால் ஆசினை தனியே கவனித்துத் தூக்கி விட்டார்கள்)
<img src='http://img207.imageshack.us/img207/8642/asinn5000sg.jpg' border='0' alt='user posted image'>
அதன் பிறகு அவர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து விட்டார். ஆனால் அதில் முக்கியமானது 'ஃபேர் எவர்' முக அழகு க்ரீம் விளம்பரம்.
இந்த விளம்பரத்தால் ஆசினுக்கும், ஆசினாõல் அந்த கம்பெனிக்கும் நிறைய பலன்கள் கிடைத்தனவாம். இதனால் இப்போது ஃபேர் எவர் விளம்பரத்தின் நிரந்தர நாயகியாக மாறியுள்ளார் ஆசின். பெரும் பணத்துக்கு அதற்கான காண்ட்ராக்ட்டில் சமீபத்தில் கையெழுத்துப் போட்டார் ஆசின்.
ஆசினை வைத்து தொடர்ந்து புதுப்புது விளம்பரங்களை இந்த நிறுவனம் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த விளம்பரத்தில் நடிக்க தனது கால்ஷீட் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார் ஆசின்.
அந்த அளவுக்கு ஃபேர் எவர் நிறுவனம் மீது அதீத பாசம் காட்டி வருகிறார் ஆசின்.
அந்தப் பாசம் இப்போது ரொம்பவே அதிகமாகி, தன்னைத் தேடி வராது வந்த மாமணியாக கிடைத்த மிகப் பெரிய விளம்பரத்தையே நிராகரித்துவிட்டாராம்.
ஆசின் நிராகரித்த நிறுவனம் ஏது தெரியுமா? சினிமா ராணிகளின் அழகு சோப்பான லக்ஸ் நிறுவனத்தைத்தான்.
லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஆசினை அந்த நிறுவனத்தார் அணுகியுள்ளனர். வழக்கமாக இந்தி நடிகைகளை மட்டுமே போட்டு லக்ஸ் விளம்பரத்தை எடுப்பார்கள். தென்னிந்திய நடிகைகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள். (கொஞ்சம் கலர் மங்கல் என்பதால்)
ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளதால் ஆசினை வைத்து ஒரு விளம்பரம் செய்யலாம் என நினைத்து அவரை அணுகியுள்ளது லக்ஸ்.
<img src='http://img207.imageshack.us/img207/4223/asinj4006yx.jpg' border='0' alt='user posted image'>
லக்சுடன் வருடக் கணக்கில் காண்ட்ராக்ட் போட்டுக் கொண்டால் ஏகப்பட்ட பணம் பார்க்கலாம். ஆனால், நல்ல வாய்ப்பாச்சே என்று அதை ஏற்றுக் கொள்ளாமல், ஸாரி சொல்லி விட்டார் அசின். ஏனாம்?
ஏற்கனவே நான் ஃபேர் எவர் விளம்பரத்தில் நடித்துள்ளேன். தொடர்ந்தும் நடிக்கப் போகிறேன். இது முக அழகு க்ரீம் குறித்த விளம்பரம், லக்ஸ் விளம்பரமும் அழகு சம்பந்தப்பட்டதுதான். எனவே நோ என்று சொல்லிவிட்டாராம் ஆசின்.
இத்தனைக்கும் லக்ஸில் நடிக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ஃபேர் எவர் கூறியும், லக்ஸை நிராகரித்தாராம் ஆசின்.
ரொம்ப நல்ல சேச்சி..
நன்றி: தட்ஸ் தமிழ்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>