01-09-2006, 02:59 PM
Quote:விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே <b>பொருத்தப்பட்டுள்ளதாக</b> புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
<img src='http://www.virginiaguard.com/news/june2002/P0002152.JPG' border='0' alt='user posted image'>
ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தோளில் வைத்து செலுத்தப்படுவதாக நினைத்தேன் :roll: :?:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

