01-09-2006, 12:48 PM
Quote:அதிபன் ஏன் ஆண்கள் பூரானை அடிக்க விடமாட்டினம்?????????
அம்மா கிட்ட இருந்தா உடனை கேட்டுவிபரமா எழுதியிருப்பன். ஆனாலும் அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் இருக்கு அதை எழுதுறன்.
ஒரு ராணி தன் திருட்டுக்கணவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டு ராஜாவைக்கொல்ல பாலில் விசத்தைக்கலந்து கொடுத்தாளாம். ஆனால் பாலில் மட்டத்தேள் இருந்ததால் ராஜா அதை கீழே ஊற்றிவிட்டார். அதைக்குடித்த புூனை இறந்து போனது. அதன்பின் ராணியின் சதி தெரியவந்தது. அதனாலோ என்னவோ ஆண்கள் மட்டைத்தேளை அடிப்பதில்லை.

