01-09-2006, 12:34 PM
வணக்கம் பேரன் குமாரி.... வாங்கோ வாங்கோ ...நீங்கள் அடிகுறிப்பிட்ட வசனத்தின் கதையை சொல்லவே இல்லையே.... என்றாலும் எனக்கு தெரிஞ்ச கதையை சொல்றனே
ஒருவரை தாய் மிகவும் கஸ்டப்பட்டு படிக்கவைத்து அந்த கால்ம் சீமைக்கு அநுப்பி வைத்தாள். ஆனால் அவன் தாயையோ சொந்த பந்த ங்களை கவனிக்கவில்லை சீமையில் வெள்ளைக்காரியை திருமணம் செய்து கொண்டான் பிற்பட்ட காலங்களில் தாய் இறந்து போனாள் கொஞ்சகாலங்களின் பின்பு
மனைவி அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றான் சொந்த பந்தங்களை நாகரிக குறைவாக கருதி உறவு என்று கூறவே வெட்கப்பட்டான் எல்லாம் ஊரில் புதிதாய் பார்ப்பது போல் காட்டிக்கொண்டான்
ஒருநாள் சந்தைக்கு சென்றான் ஒரு இடத்தில் ஒருமனிசி புளியங்காய் வித்து கொண்டு இருந்தது... அம்மனிசியிடம்.....வட் இஸ் திஸ் கிழவி.. என்று கேட்டான். இவனை அடையாளங்கொண்டு கோபம் கொண்ட கிழவி பதில் சொன்னது.... இது தான் கோத்தை வித்த புளியங்காய். .
மக்காள் ஒருக்காலும் பழசை மறந்திடாதையுங்கோ..