01-09-2006, 12:15 PM
Vaanampaadi Wrote:இதேவேளை, ஜனாதிபதி என்ற வகையில் நானெடுக்கும் தீர்மானங்களை எவரும் தீவிரவாத நடவடிக்கைகள் மூலமாகவோ, பலாத்காரமாகவோ மாற்ற முடியுமென நினைத்தால், அந்த நினைப்பு தவறானதாகும்.
இதேவேளை, இடம்பெறும் தாக்குதல்களை, அவை மகிந்தவிற்கு விழும் அடிகளென சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவ்வாறான தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்படுவது நாடும், அப்பாவி நாட்டு மக்களும் தான். எனவே, இனப் பிரச்சினையை சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வர சகல அரசியல் கட்சிகளையும் மக்களையும் ஒன்றுபட்டு முன்வருமாறு அழைக்கிறேன்.
http://www.thinakural.com/New%20web%20si...news-1.htm
அதாவது இராணுவத்தை தாக்கினால் அவர்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்... அதைத்தான் தடுத்து நிறுத்தப் போவதில்லை என்கிறார்... இராணுவ தாக்குதல்களையும் நிறுத்தப் போவதில்லை...
தமிழ் மக்கள் மேல் அக்கறை இருந்தால் புலிகள் நடவடிக்கை எடுக்கட்டும் என்கிறார்...
இது ஒரு ஜனாதிபதியின் பேச்சு... இவரோடைதான்.. சிலதுகள் காந்தியவளியில் போராட்டம் எண்டுதுகள்.....
::

