01-09-2006, 11:02 AM
Mathan Wrote:இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?
புதியாய் வருபவர் முதலில் இருப்பவரை நல்லவர் ஆக்கிறது எப்போதும் நடப்பது தானே..!
அதோடு பழயவர் செய்த தீமைகளையும் மக்கள் மறந்து போவர்... அதனால் இது சாத்தியமே...
<b>இங்கு சொல்லப்பட்டது....:- சந்திரிக்காவினால் சமாதானம் போல் ஒண்றைக் காட்டத்தன்னும் முடிந்தது ஆனால் இராஜபக்ஸ்ச வினால் முடியாது அல்லது முடியவில்லை என்பது </b> எண்று நினைக்கிறேன்... சரியாக இருக்குமா..??
::

