01-09-2006, 10:41 AM
<b>தூயவன்
நான் லிங் கொடுத்து உதவுவதே உங்கள் அணிக்காகத்தான். எங்கள் அணியைப் பொறுத்தவரை ஆர்வத்தால் எப்படியாவது கண்டுபிடித்து வந்து எழுதி விடுகின்றார்கள். ஆனால் உங்கள் நிலைமையைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கின்றது. அஜிவன் சொன்னமாதிரி ஒவ்வொருத்தராக கழுத்திலே பிடித்து தள்ளி விடுங்கள். இல்லாவிடில் அவர்கள் கருத்தெழுத வரவேமாட்டார்கள்.</b> :roll: :wink: