01-02-2004, 12:06 PM
பிதாமகன் பாலாவின் பேட்டியை நேற்று நமது தொலைக்காடசிகளில் பாரக்க முடிந்தது. உண்மையிலே ஒரு பந்தா எதுவம் அற்ற ஒரு சாதாராண பாலாவைப் பார்த்த போது படம் பார்த்த போது அவர் மீது வைத்த மதிப்பை விட இன்னமும் அதிகமாயுள்ளது. மிக எளிமையான முறையில் அவர் அளித்த பதில்களும் மிக ச்சாதாரணமாக அவர் பதிலளித்த விதமும் அவரை ஒரு படி மேலே கொண்டு போயுள்ளது. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு பாலா ஒரு உதாரணம்.

