01-01-2004, 11:21 PM
கால் கை உடம்பு அல்லது முகம் வீக்கமடைகிறதுபோல தெரிகிறதா?
அடிக்கடி இது தொடர்ந்து வருகிறதா?
சிறுநீரகம் அடிக்கடி வெளியேற்றப்படுகிறதா? அல்லது குறைவாக இருக்கிறதா?
சிறுநீரகம் தொடர்பான மருத்துவரை நாடுவது சிறந்தது.
ஏற்பட காரனம்கள்.
உடலில் எதிர்புசக்தி குறைவு
அலேயிக் இருந்தால் வரும்
இது தொடர்ந்துவரும் அதாவது மாறாமல் தொடரும் வகையும் இருக்கிறது.
பாவிக்கப்படும் மருந்து
கோட்டிசோன்
சிறுநீரை வெளியேற்றி உடல் வீக்கத்தை குறைக்க மருந்துகள் பாவிக்கப்படும்.
புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் கொடுக்கவும் இதன்முhலம் இந்த நோயினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம். அதிகம் நித்திரை கொள்ளவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.