01-09-2006, 04:31 AM
AJeevan Wrote:தூயவன் Wrote:pulukarponnaiah Wrote:பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.
விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது நல்லா விளங்குது.
உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று.
:twisted:
சத்தியமா சிரிக்காம இருக்க முடியல்ல தூயவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
நானும் அதைத் தான் சொல்லுகின்றேன். பாவம் எதிரணியினர். நொந்து போய் இருக்கின்றார்கள். அவர்களை குளிர்விக்க இப்படி ஏதும் எடுத்துவிட்டால் தான் கொஞ்சமாவது தெம்பாகக் கதைப்பினம். இல்லாவிட்டால் <b>தலைப்பை மறந்து இணையத்தின் நன்மை</b> பற்றிக் கதைத்துக் கொண்டு இருப்பினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

