01-09-2006, 02:43 AM
ஈழமகன் Wrote:குருவிகளுக்கு இப்போது புரிந்திருக்கும்.... இந்த கொலையின் பின்ணனி பற்றி......
kuruvikal Wrote:அடுத்த கொலையா...என்ன மாதம் ஒரு கொலையா..! வாழ்க வளர்க்க லண்டன் தமிழர் கொலைக் கலாசாரம்..!hock: :roll:
எவர் செய்தாலும் ஏன் அவர்கள் தமிழர்களை அதிகம் செய்கிறார்கள்..! அவ்வளவுக்கு தமிழர்கள் மோசமாக நடக்கினமா..மற்றவையோட...! :?: :?:
மிகக் குறுகிய காலத்துள்...கொலை.. கொள்ளை.. கப்பம்.. கார் உடைப்பு.. பெண்களுக்காக தெருச் சண்டை.. இவற்றை லண்டன் அல்லாத பிற இடங்களைக் காட்டிலும் லண்டனில் மிக அதிகமாக அதுவும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கேட்கக் கூடியதாக இருக்கிறது. அநேக தமிழ் பத்திரிகைகளே தமிழர்களின் நடவடிக்கைகளை நல்ல மாதிரியா எழுதுவதாகத் தெரியவில்லை..! முன்னொரு காலத்தில் லண்டனில் தமிழர்கள் எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டதாக பல பெரியவர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டதையும் கேட்டிருக்கின்றோம்... அப்படியான பலர் லண்டனை விட்டு பிற நகரங்களுக்கு செல்வதில் நாட்டம் காட்டுவதையும் அவதானித்திருக்கிறோம்..! அவர்கள் சொல்வதெல்லாம் தமிழர்களோடு வாழ முடியாது என்று...ஏன் இந்த நிலை..தமிழர்களுக்குள்ளேயே..! இத்தனை துன்பங்களை அனுபவங்களைப் பெற்ற பின்னும் தமிழர்கள் தரம் தாழ்வது அவசியமா...???! குறிப்பா இளையவர்கள் புலம்பெயர்ந்து வந்தோர் அனைவரும் இது பற்றி சிந்திக்க வேண்டும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


hock: :roll: