01-09-2006, 12:14 AM
தூயவன் Wrote:[quote=pulukarponnaiah]
பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.
விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது நல்லா விளங்குது.
<b>உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று.</b>
சத்தியமா சிரிக்காம இருக்க முடியல்ல தூயவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
அப்பு :oops: கடைசி டிக்கட் வாங்கியாச்சே............
தம்பி தூயவன்
புளுகர் பொன்னையா அண்ணனை இப்பிடியல்லோ கனவு கண்டனான்.........
Quote:அப்பு ,[size=9]- உபயம்: விகடன்
நீங்கதானே கடைசி...
டிக்கெட் வாங்கியாச்சே?
என்னடாப்பா உது!
ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு வண்டி ஏறுனவனைப் பிடிச்சு கடைசி, டிக்கெட் வாங்கியாச்சே எண்டு அபசகுனமா கேக்கறீர்..?
என்னது...
கடைசியா ஏறுனது நீங்கதானே அப்பு...
அதைத்தான் கேட்டனான்.
இதுக்குப் போய் இவ்வளவு ஃபீல் பண்ணவேணுமேயப்பு?
நெருப்பண்டா வாய் வெந்துடாது.
பாத்தீயே... திரும்பவும் நெருப்பு, வெந்துடாது, அதுஇதுவெண்டு அபசகுனமா பேசுறீர்?
இதென்னடாப்பா பிரச்சனையா போச்சு...
நீங்க காசைக் கொடுங்க.
டிக்கெட்டைக் குடுக்கிற நேரம்,
பல்லாண்டு வாழ்கண்டு வாழ்த்தியே தாறன். போதுமேயப்பு?

