01-08-2006, 08:04 PM
rajathiraja Wrote:தம்பியுடையான் நீங்கள் தவறான மனிதர்களை பற்றி பொய்யான குறிப்புகளை வழங்கி கொண்டு இருகீரீர். தயவு செய்து இது வேண்டாம்.
[size=14]ராஜாதிராஜா! அப்படியென்றால் நீங்கள் அந்த மனிதர்களைப் பற்றியான உண்மையான தகவல்களைத் தர வேண்டியது தானே?

