01-08-2006, 06:53 PM
வானம்பாடி சொல்லிப்புட்டேன் ஆமா. நான் காலையில் பார்க்கும் போது உங்கள் தலையங்கம் இனவெறி கொட்டத்தை அடக்க புறப்படுங்கள் என மாற்றி விட்டீர்கள் நானும் ஏதும் புதிய செய்தியோ என்று சடுதியாய் சொடுக்கி வாசிக்க முற்பட்ட போது அது பழைய செய்தி என தெரிய வந்தது. இனி இப்படி அடிக்கடி மாற்றினால் தெரியும் தானே........................ நான் அழுதிடுவேன் ஆமா....சொல்லிபுட்டேன்.
என்ன இது ஒரே தலைப்புல எத்தனை பேரையா வெட்டி ஒட்டுறீங்க
என்ன இது ஒரே தலைப்புல எத்தனை பேரையா வெட்டி ஒட்டுறீங்க

