01-08-2006, 04:50 PM
தூயவன் Wrote:சபாஸ் வானம்பாடி
இன்றைய அசைக்கமுடியாத றெக்கோட். அதிக தகவல்களைச் சுட்டுப் போட்டு இருக்கின்றீர்கள். சுண்டலுக்குத் தான் கோபம் வரப் போகுது :wink:
ஐயையோ.....நான் அவர் சுண்டலுக்கு போட்டியாக நிச்சயமா இப்படி செய்யவில்லை ... இன்று எனக்கு போதுயளவு நேரம் இருக்கிறது .... சரி அதனை இப்படி ஏதாவது பயனுள்ள காரியத்த செய்யலாம் என நினைத்து செய்தேன்.... தவறு இருந்தால் மன்னியுங்கள்....
நண்பண் சுண்டல் இத்னை தொடர்ந்து செய்வதானால் எனக்கு எது விதமான ஆட்சேபணையுமில்லை..... தொடர்ந்து செய்யலாம்... நான் அன்புடன் ஒதுங்கிகிறன்......
நான் கூட எனக்கு நேரம் கிடைக்கும்போதுதான் இப்படி செய்யமுடியும்.... நேரம் இல்லைன்னா என்னாலும் முடியாது.....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

