01-08-2006, 04:28 PM
மோகன் Wrote:[b]3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.[b]
சில கருத்துக்களில் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தயவு செய்து எங்கிருந்து பெறப்பட்டது என்பதை தவறாது குறிப்பிடுங்கள்
உங்கள் கவனத்துக்கு மீள கொண்டுவர விரும்புகிறோம்
நன்றி.

