01-08-2006, 03:37 PM
தூயவன் Wrote:pulukarponnaiah Wrote:என்னடாப்பு மோனை தூயவன்,
ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,
இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.
பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.
அப்பு
அது மேடையில்லையணை. சின்னப்பு வீட்டு மதில். மப்பில் அது மேடையாகத் தெரிஞ்சுதோ? கடவுளே!! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப எங்கள் ஆட்களின் வாதத்தைக் கண்டு எதிரணி பயந்து போயிருக்கு. மாறிக்கீறி மானத்தை வாங்கி விடாததையணை :twisted:
பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->