01-08-2006, 03:24 PM
என்னடாப்பு மோனை தூயவன்,
ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,
இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.
பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.

.