01-08-2006, 02:34 PM
இப்படி நாள்ளுக்கு நாள் எத்தனை கதைகளைக்கேட்கின்றோம். அந்த வானரங்கள்( சிங்கள காடேறிகள்) தமிழ்ழீழ பகுதிகளை விட்டு எப்ப துரத்தி அடிக்கப்படுதுகளோ. அப்பத்தான் இதுபோன்ற பல துயரக்கதைகள் இல்லாது போகும். இறந்த அந்த பிஞ்சு உள்ளங்களும் ஆத்ம திருப்தி கொள்ளும். கீழ்வானம் சிவக்குது. பொழுது இனிதே புலரும் என்பதை என்னால் உறுதிபடக் கூற முடியும்.

