01-08-2006, 02:05 PM
உண்மையில் புலிகளும், தூரோகக் கும்பல்களும் வேறுவேறானவர்கள் என்ற தெளிவை பல தமிழக உறவுகள் அறியாமல் இருப்பது வருத்ததிற்குரியது. அவர்கள் ஈழத்தில் தூரோகக் கும்பல்கள் செய்யும் அட்டூழியங்களை புலிகளாகவே பார்க்கும் நிலையை மாற்றி தெளிவுபடுத்த வேண்டிது அவசியமாகும்.
[size=14] ' '

