01-08-2006, 12:29 PM
புூரான் கடிச்சு ஆக்கள் சாகிறவை என்றதும் பயமா இருக்கு.
எங்கட பழைய பெட்டகத்துக்கை புத்தகங்களோட சின்னச்சின்ன தேள் இருக்கும். அது மணல் நிறத்தில இருக்கும். அது அம்மாக்கு கடிச்சிருக்கு.
மட்டத்தேள் இரண்டு வகைபாத்து இருக்கிறன். ஒன்று செம்மஞ்சல் மற்றது நீலம். நீலம் தான் விசம் கூட என்று சொல்லுவினம். செம்மஞ்சல் ஒருக்கா எனக்கு கடிச்சு அந்த இடம் சரியா வீங்கிட்டு. பிறகு கொட்டடில போய் பார்வை பாத்தம். ஆம்பிளையளை அதை அடிக்க விடமாட்டினம்.
கறுப்புத்தேள் வாறது. அதை அடிச்சிடுவம் விளக்குமாறால.
புலிமுகச்சிலந்திக்குத்தான் எனக்கு சரியான பயம். அது பாயும் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.